சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி! ஒய்வு பெறுவதாக அறிவிப்பு!
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக் கொள்ளவும்."
முன்னதாக, கடந்தாண்டு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்தான் தோனி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.
தோனி வெளியிட்ட வீடியோ...👇
தோனி வழியில் ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா’
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
தோனியின் சில Memorable Photo's👇
28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற தருணம்...
No comments:
Post a Comment