நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி ஒப்புதல் வழங்க வேண்டும் - மத்திய ஜல்சக்தி அமைச்சருடன் நடைபெற்று பெறும் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை. - Agnipuratchi

நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி ஒப்புதல் வழங்க வேண்டும் - மத்திய ஜல்சக்தி அமைச்சருடன் நடைபெற்று பெறும் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை.

Share This

நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி ஒப்புதல் வழங்க வேண்டும் - மத்திய ஜல்சக்தி அமைச்சருடன் நடைபெற்று பெறும் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை.

தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது.

நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு 200 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை.

மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் உடனான ஆலோசனையில் முதலமைச்சர் வேண்டுகோள்.

அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கோரிக்கை.

அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது.

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டவும் அனுமதி அளிக்க கூடாது.

மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் உடனான ஆலோசனையில் முதலமைச்சர் வேண்டுகோள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages