ஸ்டெர்லைட் வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. உறுதுணையாக இருப்போர் அனைவருக்கும் நன்றி - ஸ்டெர்லைட் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு. - Agnipuratchi

ஸ்டெர்லைட் வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. உறுதுணையாக இருப்போர் அனைவருக்கும் நன்றி - ஸ்டெர்லைட் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு.

Share This

ஸ்டெர்லைட் வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
உறுதுணையாக இருப்போர் அனைவருக்கும் நன்றி - ஸ்டெர்லைட் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு.

25 ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது - ஸ்டெர்லைட் நிறுவனம்.

ஸ்டெர்லைட்டை சார்ந்த பலருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை சார்ந்திருந்த 50,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.

தாமிரத்தை இறக்குமதி செய்வது நாட்டிற்கே பெரிய இழப்பு.

தீர்ப்பின் முழு விவரம் தெரிந்த பின் சட்டபூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை - ஸ்டெர்லைட் நிறுவனம்.

இரண்டரை ஆண்டுகளாக தொழிற்சாலை மூடப்பட்டாலும் வேலை வாய்ப்பை பாதுகாத்து வந்தோம்.

இனி தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வது சவாலான விஷயம்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி இழப்பு.

தூத்துக்குடி மாநகரத்திற்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் இழப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages