வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
வெளிப்படையான வரி விதிப்பு - நேர்மையாளரை மதித்தல் திட்டம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி அதிகாரிகள், பல்வேறு வர்த்தக அமைப்பினர் பங்கேற்பு.
நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்குவது, மற்றவர்களை ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம்.
நாட்டில் இயங்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் போக்கு இன்று ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை அமைந்துள்ளது.
நேர்மையாக வரி செலுத்துவோர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
முகநூல் முறையீடு செய்வதற்கான வசதி செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்.
நாட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய படியாகும்- பிரதமர் மோடி.
No comments:
Post a Comment