அதிமுக தலைமையகத்தில் ஆலோசித்தது என்ன? - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விளக்கம்: - Agnipuratchi

அதிமுக தலைமையகத்தில் ஆலோசித்தது என்ன? - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விளக்கம்:

Share This

அதிமுக தலைமையகத்தில் ஆலோசித்தது என்ன? - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விளக்கம்:

அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக்கு பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விளக்கம்:

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான அரசு செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துணையாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய காலத்தில் அதிமுக தலைமை முறையாக அறிவிக்கும்.

பாஜக தலைமையில் கூட்டணி என்று வி.பி.துரைசாமி கூறியதற்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது.

வி.பி.துரைசாமி தற்போது ஒரு கட்சியில் உள்ளார், முன்பு வேறு ஒரு கட்சியில் இருந்தார்.

தற்போதைய கூட்டணி நீடிப்பதாக பாஜக தமிழக தலைவர் முருகன் உறுதி செய்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவகாரத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சட்டமன்ற தேர்தல் பணிகளை ஏற்கனவே நாங்கள் துவங்கிவிட்டோம்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக நீடிக்கிறது என்பதை முருகன் ஒப்புக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages