கொரோனா நெருக்கடி காலத்தில் விவசாயத்தை பாதுகாக்கவும் உணவு உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், அனைத்து வகை உரங்கள், பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல். - Agnipuratchi

கொரோனா நெருக்கடி காலத்தில் விவசாயத்தை பாதுகாக்கவும் உணவு உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், அனைத்து வகை உரங்கள், பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.

Share This

கொரோனா நெருக்கடி காலத்தில் விவசாயத்தை பாதுகாக்கவும் உணவு உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், அனைத்து வகை உரங்கள், பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்க வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தல்.           
     
கடந்த போகம் தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் மற்ற வகை பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் அறுவடை செய்ய முடியாமலும் அறுவடை செய்ததை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் எடுத்துச் சென்றவர்களுக்கு விற்பனை செயய இயலாமலும் கட்டுபடியான விலை இல்லாமலும் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.  
       
தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளுக்கு தக்கவாறு சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த போகம் பெரும் நட்டத்தை சந்தித்த விவசாயிகள் தற்போது மிகுந்து நெருக்கடியில் திண்டாடிக் கொண்டுள்ளனர்.     
       
எனவே இந்த நெருக்கடியான காலத்தில் விவசாயிகளின் திண்டாட்டத்தை போக்கவும் விவசாயப் பயிர்களை பாதுகாக்கவும் தேவையான அளவுக்கு உணவு உற்பத்தியை பெருக்கவும் விவசாயிகளுக்கு இரு பொருட்கள்., அனைத்து வகை உரங்கள், பூச்சி மருந்துகள் மானியத்தில் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages