கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் பழனிச்சாமி பேட்டி:
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.57 கோடி மதிப்பில் சி.டி. ஸ்கேன் - முதல்வர்
தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்வு
இதுவரை கள்ளக்குறிச்சியில் 63 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன
விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டம் சிறப்பாக நிறைவேற்றம்
தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் மற்றும் குளம், குட்டைகள் உள்ளன
அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்கு பயன்படுத்தி வருகிறோம்
குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது
வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டும் திட்டம் நிறைவேற்றம்
42698 வீடுகளுக்கு ரூ.45.50 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இதுவரை ரூ.520 கோடி அளவுக்கு கடன் உதவி
அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.235 கோடி அளவுக்கு மானியம் - முதல்வர்
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment