சுக்கா ... மிளகா ... சமூகநீதி? மருத்துவர் அய்யா அவர்களின் தொடர் வரலாற்று நிகழ்வு. பொன்னெழுத்துக்களால் போற்றப்படும் மகத்தான "கலைக்களஞ்சியம் ". இதில் நடைபெற்று வரும் தேர்வு (Examination) அரசியல் கட்சிகள் வரலாற்றில் முன்னுதாரணமான மைல் கல். இத்தேர்வில் அனைவரும் அவசியம் தவறாமல் பங்குபெற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
மருத்துவர் அய்யா அவர்களின் சுக்கா...மிளகா...சமூகநீதி? தொடர் வரலாற்று நிகழ்வு. தமிழ்நாடு,மற்ற மாநிலங்கள் உள்ளிட்ட இந்திய நாட்டின் சமூகநீதி வரலாற்று கலைக்களஞ்சியம் ஆகும். 51 அத்தியாயங்களை கொண்ட மகத்தான தொடர் நாட்டில் இதுவரை யாரும் செய்திடாத செயற்கரிய சாதனை. நாட்டு மக்கள் சமூகநீதியின் கடந்த கால வரலாறுகளை உணரவும், உன்னதத்தைப் பற்றி அறியவும், சமூகநீதி ஒரு தனிமனிதனுக்கும் ஒரு குடும்பத்திற்கும் ஒரு சமுதாயத்திற்கும் மேம்பாட்டின் அடித்தளமாகவும்,
வாழ்வுரிமையாகவும் உள்ளது என்பதை கற்பிக்கும் உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.
அத்துடன் நமது இயக்கத்தினருக்கு சுக்கா... மிளகா ... சமூக நீதி? தொடரில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கி வாழ்த்துக் கூறுவது அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முன்னுதாரணம். எடுத்துக்காட்டு,மைல் கல். மருத்துவர் அய்யா அவர்களின் ஏராளமான தனித்தன்மைகளில், சிறப்புக்களில் இது மிக முக்கியமான ஒன்று.
எனவே பா.ம.க உள்ளிட்ட நமது துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் அவசியம் இத்தேர்வு எழுத வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். அனைவரும் தேர்வு எழுத வேண்டும் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
சுக்கா ... மிளகா ... சமூகநீதி? மருத்துவர் அய்யா அவர்களின் தொடர் வரலாற்று நிகழ்வு. பொன்னெழுத்துக்களால் போற்றப்படும் மகத்தான "கலைக்களஞ்சியம் ". இதில் நடைபெற்று வரும் தேர்வு (Examination) அரசியல் கட்சிகள் வரலாற்றில் முன்னுதாரணமான மைல் கல். இத்தேர்வில் அனைவரும் அவசியம் தவறாமல் பங்குபெற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
சுக்கா ... மிளகா ... சமூகநீதி? மருத்துவர் அய்யா அவர்களின் தொடர் வரலாற்று நிகழ்வு. பொன்னெழுத்துக்களால் போற்றப்படும் மகத்தான "கலைக்களஞ்சியம் ". இதில் நடைபெற்று வரும் தேர்வு (Examination) அரசியல் கட்சிகள் வரலாற்றில் முன்னுதாரணமான மைல் கல். இத்தேர்வில் அனைவரும் அவசியம் தவறாமல் பங்குபெற வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment