அன்புடையீர்! வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். - Agnipuratchi

அன்புடையீர்! வணக்கம். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share This

அன்புடையீர்! வணக்கம்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

---------------------------------------------------------

முதல் நாள்: 13.09.2020 ஞாயிறு, நேரம்: மாலை 6.00 மணி

இடஒதுக்கீடு: உரிமையா? சலுகையா?

இணையவழி நிகழ்ச்சி நிரல்:

சிறப்புரை:

சமூகநீதிக்காவலர்
மருத்துவர் அய்யா அவர்கள்,
நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி

பசுமைநாயகர்
மருத்துவர்
அன்புமணி இராமதாஸ் MP அவர்கள்
இளைஞரணி தலைவர், பாமக,

தலைமை:
திரு. ஜி.கே. மணி, தலைவர்,
பாட்டாளி மக்கள் கட்சி  

வரவேற்புரை: திரு. மு. இசக்கி, இணைப் பொதுச்செயலாளர், பாமக,

கருத்துரை:

அய்யா வே. ஆனைமுத்து, மா.பெ.பொ.க,

வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி,
தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர்

வழக்கறிஞர் கே. பாலு,
தலைவர், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை,

திரு. மீ.கா. செல்வகுமார், அமைப்புச் செயலாளர், பாமக,

நன்றியுரை:
திருக்கச்சூர் திரு. கி. ஆறுமுகம், முன்னாள் MLA, துணைப் பொதுச்செயலாளர், பாமக.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் www.pmkofficial.com/SJW2020Register என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சிகளை  www.pmkofficial.com/SJW2020Zoom  என்ற இணைப்பை நேரடியாக சொடுக்கியோ,
Zoom செயலியில் 
ID: 812 6392 1196
Password: 12345
உள்ளீடு செய்தோ காணலாம்.

www.pmkofficial.com/SJW2020Live என்ற இணைப்பில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண முடியும். அனைவரும் சமூகநீதி வார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூகநீதி குறித்து விழிப்புணர்வடையும்படி  கேட்டுக்கொள்கிறோம்.
                                                  
இவண்

ஜி.கே.மணி
தலைவர், பா.ம.க

மிக முக்கிய வேண்டுகோள்: இந்த இணைப்பை நிருவாகிகள் அனைவருக்கும் அனுப்பி  கூட்டத்தில் கலந்துகொள்ள செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages