சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
23-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! மற்றும் மாவட்டங்கள்
சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் 23-ஆவது தேர்வு நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.00 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட அமைப்புகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:
1.பாட்டாளி மக்கள் கட்சி (49.20%)
2. சமூக முன்னேற்ற சங்கம் (13.70%)
3. பாட்டாளி இளைஞர் சங்கம் (10.10%)
4.பாட்டாளி மாணவர் சங்கம் (5.10%)
5.வன்னியர் சங்கம் (4.90%)
முதல் 5 இடங்களைப் பிடித்த அமைப்புகளுக்கும், பிடிக்க போராடும் அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்!
1. கடலூர் (29.90%)
2. சேலம் (7.30% )
3. நாகப்பட்டினம் (6.90%)
4.செங்கல்பட்டு(6.70%)
5.திருவண்ணாமலை(5.30%)
முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்களுக்கும், பிடிக்க போராடும் மாவட்டங்களுக்கும் வாழ்த்துகள்!
இன்று நண்பகல் 12.00 மணி வரை இந்தத் தேர்வை எழுதலாம். அனைவரும் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுங்கள்!
-----
No comments:
Post a Comment