பா.ம.க ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்,முன்னாள் துணை பொதுச்செயலாளர் மு.வேலுசாமி (வயது 48)இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

பா.ம.க ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்,முன்னாள் துணை பொதுச்செயலாளர் மு.வேலுசாமி (வயது 48)இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

பா.ம.க ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்,முன்னாள் துணை பொதுச்செயலாளர் மு.வேலுசாமி (வயது 48)இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி  
          
பா.ம.க முன்னாள் துணை பொதுச்செயலாளர், ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் (VICE - CHAIRMAN) மு.வேலுசாமி இறப்பு செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது. தனது இளம் வயது முதல் பா.ம.கவுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டு முழு நேர தீவிர கட்சி பணியாற்றி வந்தவர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து மருத்துவர் அய்யா அவர்கள்மீதும் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள்மீதும்  மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். நானும் அடிக்கடி கைபேசியில் பேசிக்கொள்வேன். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்திலும் வேலுசாமியிடம் தொடர்ந்து நலம் விசாரித்தும் மருத்துவர்களிடமும் விசாரித்துக்கொண்டிருந்தேன். அவரது மறைவு குடும்பத்திற்கும் பா.ம.கவுக்கும் பேரிழப்பாகும்.   
         
அவரை இழந்து மீளாத் துயரிலும் சொல்லொணா வேதனையிலும் வாடும் அவரது மனைவி, படித்துக் கொண்டிருக்கும் மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages