6.9.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இணைய வழியில் பா.ம.க மாநில (தலைமை) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் - Agnipuratchi

6.9.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இணைய வழியில் பா.ம.க மாநில (தலைமை) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்

Share This

6.9.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு  இணைய வழியில் பா.ம.க மாநில (தலைமை) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்            
     
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் இணையவழி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள், பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இச் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு நமது அனைத்து துணை அமைப்புகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப்ப குதி, மண்டல, பேரூர் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைய வழியில் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இணையவழி: இணைப்பு அனுப்பிவைக்கப்படும்

           இவண்

        ஜி.கே.மணி
       தலைவர், பா.ம.க

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages