கடலூர் மாவட்டம்,குருங்குடி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 பெண்கள் உடல் சிதறி உயிரிழப்பு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - ஜி.கே.மணி - Agnipuratchi

கடலூர் மாவட்டம்,குருங்குடி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 பெண்கள் உடல் சிதறி உயிரிழப்பு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - ஜி.கே.மணி

Share This

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள குருங்குடி கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் காந்திமதி உள்ளிட்ட தொழிலாளர்கள் 7பெண்கள் உடல் சிதறி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 2 பெண்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளனர்.கொரோனா பாதிப்பு காலத்தில் இப்பட்டிப்பட்ட உயிரிழப்பு பெருத்த சோதனையை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். சம்பவ இடத்தில் பா.ம.கவினர் மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages