செப்.8 இன்று உலக எழுத்தறிவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

செப்.8 இன்று உலக எழுத்தறிவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

செப்.8 இன்று உலக எழுத்தறிவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி     
     
"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்". எழுத்தறிவு மனித சமூகத்தின் ஆணி வேர். எழுத்தறிவு ஏற்றும் தரும். எழுதவும் படிக்கவும் தெரிந்தால் மட்டும் போதாது. காலத்திற்கேற்ப அனைவர்க்கும் தரமான, கட்டணமில்லா கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் ஏழைக் குழந்தைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்கொள்ளும் நிலை (இடைநிற்றல்) மாற வேண்டும். 2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 74%, தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 80.4%. தற்போது சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கேரளா முதலிடம். பீகார் கடைசி இடம். 100% அனைவருக்கும் தரமான, கட்டணமில்லா கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி அடிப்படை உரிமை. இதற்கு பா.ம.க தொடர்ந்து போராடி வருகிறது. பா.ம.கவின் கல்விக் கொள்கை உயர்வானது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages