ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு இங்கிலாந்து அரசு அனுமதி.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு இங்கிலாந்து அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் AstraZeneca என்ற மருந்து தயாரிப்பு நிறு வனத்துடன் இணைந்து உருவாக்கிய COVISHIELD என்ற கொரோனா தடுப் பூசி போடப்பட்ட ஒரு வருக்கு பக்க விளைவு ஏற்பட்டதால், பரிசோதனை நிறுத்தப்பட்டது.
நிறுத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில்,COVISHIELD மருந்து பாதுகாப்பானது என மருந்தியல் சுகா தார ஒழுங்கு முறை ஆணையம் உறுதி அளித்துள்ளதால், தடுப்பூசி பரிசோதனையை தொடர இங்கி லாந்து அரசு அனுமதி அளித்துள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment