சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
22. வஞ்சிக் காண்டம்
இது கண்ணகியைக் கண்ட குரவர்கள் செரமன்னன்பால் தாம்
கண்ட காட்சியைக் கூறுதலும், சேரமன்னன் வடநாடு சென்று
வடபுலவேந்தர்களை வெற்றிகொண்டு கண்ணகிக்குச் சிலை
வடித்துக் கோயில் எழுப்புதலும், கண்ணகியை வழிபட்டுத்
திருவிழாக்கள் எடுத்தலும் ஆகிய செய்திகளைக் கூறுவதாம். இதில்
7 காதைகள் உள்ளன.
குன்றக் குரவை
இது கண்ணகி தன் கணவன் கோவலனோடு வானுலகம் சென்ற
தைக் கண்ட குறவர்கள் ஏத்திப்போற்றுதலை விளம்புதலாம்.
விளக்கக் குறிப்பு :
கண்ணகி தன் கணவனோடு தேவ விமானத்தில். ஏறிச் சென்ற
தைக் கண்ட வேடுவர்கள் குரவைக் கூத்து நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment