சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தின் முதல் நீதியரசர் என்ற பெருமைக்குரியவர். உயர்நீதிமன்றத்தில் உயரிய நல்ல தீர்ப்புகளை வழங்கியவர். மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். பா.ம.கவின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். நான் அடிக்கடி அவரிடம் தொலைபேசியில் பேசுவேன். வீட்டிற்கும் சென்று சந்தித்தும் பேசி வருவேன். உயர்ந்த பண்பாளர். நமது வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் ஆலோசகராக இருந்தவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து துயரில் இருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரது மகன்கள் மருத்துவர் மோகன், இராஜா இருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன். சிறந்த அனுபவம் மிக்க நீதியரசர் இறப்பு பேரிழப்பு ஆகும்.
Home
அண்மை செய்திகள்
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment