புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத் தலைவர், புதுவை சிவம் அறக்கட்டளைத் தலைவர், தமிழறிஞர் பராங்குசன் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றத் தலைவர், புதுவை சிவம் அறக்கட்டளைத் தலைவர், தமிழறிஞர் பராங்குசன் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

புதுச்சேரி தமிழறிஞர் பராங்குசன் அவர்களின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கு இலக்கிய பொழில் இலக்கிய மன்றத் தலைவராக இருந்து அரும்பாடுபட்டு வந்தவர். விருதுகளைப் பெற்றவர். புகழ்பெற்ற புதுவை சிவம் அவர்களின் (தனது மாமனார்) பெயரில் புதுவை சிவம் அறக்கட்டளை தொடங்கி அதன் தலைவராக இருந்து அரிய பணிகளை செய்து வந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்து பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர். என்னிடத்தில் கைபேசியில் மிகுந்த நட்புனும் நல்ல பண்புடனும் அடிக்கடி பேசுவார்.
            
அவரது மறைவு புதுச்சேரிக்கும் தமிழ்த் தொண்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து மீளாத் துயரில் மிகுந்த வேதனையில் வாடும் அவரது துணைவியார், மகன் தமிழ்முத்து, மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages