சுக்கா... மிளகா... சமூகநீதி? நூல் சலுகை விலை விற்பனை விலைப்பட்டியல்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சுக்கா... மிளகா... சமூகநீதி? நூல் சலுகை விலை விற்பனை விலைப்பட்டியல்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சுக்கா... மிளகா... சமூகநீதி? நூல் 
சலுகை விலை விற்பனை விலைப்பட்டியல்! - மருத்துவர் இராமதாசு அய்யா

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

இந்திய சமூகநீதி வரலாறு குறித்து ‘ சுக்கா... மிளகா...சமூகநீதி?” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை  செய்திப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

புத்தகத்தின் விற்பனையும் தொடங்கியுள்ளது.

புத்தகத்திற்கான சலுகை விலை அறிவிப்பையும் செய்திப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சுக்கா...மிளகா... சமூகநீதி என்ற இந்த நூல் பைபிள், குரான், கீதை போன்ற நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டியது . வன்னியர்கள் அனைவரின் வீடுகளிலும் இந்த நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எனவே, அனைவரும் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு இந்த புத்தகத்தை வாங்கி மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages