தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பாடகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
எல்லாத் தரப்பினரின் பாராட்டையும் அன்பையும் பெற்ற புகழ்மிக்க பாடகர் இசையமைப்பாளர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நிலை தேறி வருகிறார் என்ற செய்தி வந்துகொண்டிருந்தபோது எல்லோர் மனதிலும் சற்று ஆறுதல் ஏற்பட்டது. ஆனால் அவர் மறைவு வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் மகன், குடும்பத்தினர், அவரது ரசிகர்கள், திரையுலகத்தினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பாடகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பாடகர், இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment