தேவர் திருமகனாரின் 113 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பா.ம.க சார்பில் ஆண்டுதோறும்போல் 30.10.2020 இன்று பசும்பொன் அவரது நினைவிடத்திலும், சென்னை நந்தனத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

தேவர் திருமகனாரின் 113 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு பா.ம.க சார்பில் ஆண்டுதோறும்போல் 30.10.2020 இன்று பசும்பொன் அவரது நினைவிடத்திலும், சென்னை நந்தனத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

தேவர் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாள் (ஜெயந்தி)30.10.2020 இன்று பா.ம.க சார்பில் ஆண்டுதோறும்போலவே இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் திருமகனார் திருஉருவச் சிலைக்கும் மதுரை கோரிப்பாளையத்தில்  உள்ள தேவர் திருமகனார் திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages