இஸ்லாமியர்களின் இறைதூதர் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை "மிலாடி நபி"பெருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் "மிலாடி நபி" வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
நபிகள் நாயகம் வகுத்தளித்துள்ள வாழ்வியல் நெறிகள் மனித குலத்தை மேம்படுத்துவதே ஆகும். அன்பும், ஈகையும் அகத்தே கொண்டு, வன்முறையும் தீவிரவாதமும் அகற்றி, சகோதர நல்லிணக்கத்தை பேணிக் காத்து, அமைதி, வளம், வளர்ச்சி கண்டு அனைவரும் இன்புற்று மகிழ்வுடன் வாழ இனிய "மிலாடி நபி" பெருநாள் வாழ்த்துக்கள்.
Home
அண்மை செய்திகள்
இஸ்லாமியர்களின் இறைதூதர் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை "மிலாடி நபி"பெருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் "மிலாடி நபி" வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
இஸ்லாமியர்களின் இறைதூதர் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை "மிலாடி நபி"பெருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் "மிலாடி நபி" வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment