உலகப் புகழ் பெற்றதும் இந்தியாவில் பிரசித்திபெற்றதுமான மைசூரு தசரா திருவிழா இன்று 17.10.2020 துவக்கம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

உலகப் புகழ் பெற்றதும் இந்தியாவில் பிரசித்திபெற்றதுமான மைசூரு தசரா திருவிழா இன்று 17.10.2020 துவக்கம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

உலகப் புகழ் பெற்றதும் இந்தியாவில் பிரசித்திபெற்றதுமான மைசூரு தசரா திருவிழா இன்று 17.10.2020 துவக்கம் - பாமக தலைவர் ஜி.கே.மணி      
          
மைசூரு தசரா திருவிழா 17.10.2020 இன்று சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ் பெற்றதும், இந்திய அளவில் சிறப்புக்குரியதுமான மைசூரு தசரா திருவிழா இன்று தொடங்கப்பட்டு 10 நாட்கள் நடைபெறும். தற்போது உலகையே புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றினால் மைசூரு அரண்மனை வளாகத்திற்குள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக எனது முக்கிய (VIP) நண்பர்கள் தெரிவித்தனர். தசரா திருவிழாவில் ஜம்பு சவாரி யானைகள் ஊர்வலம் உள்ளிட்ட மிகவும் பிரசித்திப் பெற்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும். கடந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சருடன் இளவரசர் குடும்பத்துடன் முக்கியமானவர்களுடன் நான் கலந்துகொண்டது மனதில் நிழலாடுகிறது. மைசூரு அரண்மனை உள்ளிட்ட மாநகரமே மின் விளக்குகளால் அலங்காரம் மின்னுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages