அக்டோபர் 2 இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

அக்டோபர் 2 இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

அக்டோபர் 2 இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் - பாமக தலைவர் ஜி.கே.மணி           
        
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவு நாள் இன்று அக்டோப் 2. கருப்பு காந்தி, கர்மவீரர் என்றும் பாராட்டப்பட்ட தமிழ்நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் அவரது நினைவைப் போற்றுவோம். சென்னை, கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் பா.ம.க சார்பில் இன்று மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages