உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று அக்டோபர் 26 மைசூர் அரசர் வாரிசான மகராணி ப்ரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி (இராஜாஸ்தான் மன்னர் வாரிசின் மகள்) ஆகியோர் அரண்மனையில் பங்கேற்க, இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை தொடங்கி,750 கிலோ எடை தங்க அம்பாரியுடன் அபிமன்யு என்னும் யானை “ஜம்பு சவாரி”(கஜ பயண) ஊர்வலம் கொரோனா நெருக்கடியால் அரண்மனை வளாகத்திலேயே நடந்தேறியுள்ளது- பாமக தலைவர் ஜி.கே.மணி
கடந்த 410 ஆண்களுக்கு மேல் நடைபெற்று வரும் உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழா ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் பேருக்கும் மேல் பங்கேற்கும் நிகழ்ச்சி கொரோனா தொற்று பரவல் காரணத்தல் மிகக் குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு 2610.2020 இன்று நடந்தேறியுள்ளது. மைசூர் மன்னர் மனைவி மகாராணி ப்ரமோதா தேவி, அவரது வளர்ப்பு மகனாக அரசர் பட்டம் சூட்டப்பட இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி (இராஜஸ்தான் மன்னர் வாரிசு மகள்) ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்து, யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், மாடுகள் போன்றவற்றிற்கு பூஜையுடன் மரியாதை செய்து,இளவரசர் யதுவீர் அரச தர்பார் மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து அரசர் தர்பார் நடத்துவது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து 750 கிலோ எடை தங்க அம்பாரியுடன் அபிமன்யு என்னும் யானை "ஜம்பு சவாரி" (கஜ பயண)ஊர்வலத்தில் முன் செல்ல, அதனுடன் விக்ரம், கோபி, விஜயா, காவேரி என்னும் பெயர் கொண்ட யானைகளும் குதிரைப்படைகளும், பல்வேறு வகையான அலங்கார ஊர்திகளும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கலைக் குழுவினரும் அணி வகுப்பும் மிகச் சிறப்பாக செல்ல, மைசூர் மாநகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கி.மீ தூரம் பன்னி மண்டபம் வரை செல்ல வேண்டியதை கொரோனா பரவல் காரணத்தால் அரண்மனை வளாக எல்லையிலேயே நடந்தேறியுள்ளது.
நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மிகக் குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு பங்கேற்றுள்ளனர்.அரச குடும்பத்தினருடனும் முன்னாள் முதலமைச்சருடனும் நான் இதற்கு முன்பு கலந்துகொண்ட தசரா நிகழ்ச்சி இன்று என் மனதில் நிழலாடுகிறது.
Home
அண்மை செய்திகள்
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று அக்டோபர் 26 மைசூர் அரசர் வாரிசான மகராணி ப்ரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி (இராஜாஸ்தான் மன்னர் வாரிசின் மகள்) ஆகியோர் அரண்மனையில் பங்கேற்க, இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை தொடங்கி,750 கிலோ எடை தங்க அம்பாரியுடன் அபிமன்யு என்னும் யானை “ஜம்பு சவாரி”(கஜ பயண) ஊர்வலம் கொரோனா நெருக்கடியால் அரண்மனை வளாகத்திலேயே நடந்தேறியுள்ளது- பாமக தலைவர் ஜி.கே.மணி
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று அக்டோபர் 26 மைசூர் அரசர் வாரிசான மகராணி ப்ரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி (இராஜாஸ்தான் மன்னர் வாரிசின் மகள்) ஆகியோர் அரண்மனையில் பங்கேற்க, இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை தொடங்கி,750 கிலோ எடை தங்க அம்பாரியுடன் அபிமன்யு என்னும் யானை “ஜம்பு சவாரி”(கஜ பயண) ஊர்வலம் கொரோனா நெருக்கடியால் அரண்மனை வளாகத்திலேயே நடந்தேறியுள்ளது- பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment