410 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் அரண்மனைக்குள் பாரம்பரிய முறைப்படி மகாராணி ப்ரமோதா தேவி உடனிருக்க இளவரசர் யதுவீர் மனைவி திரிஷிகா குமாரி பாத பூஜை செய்து, அரசர் தர்பார் மண்டபத்தில் இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து அரசர் தர்பார் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடந்தேறியுள்ளன. தொலைபேசி மூலம் தசரா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

410 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பிரசித்தி பெற்ற மைசூர் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் அரண்மனைக்குள் பாரம்பரிய முறைப்படி மகாராணி ப்ரமோதா தேவி உடனிருக்க இளவரசர் யதுவீர் மனைவி திரிஷிகா குமாரி பாத பூஜை செய்து, அரசர் தர்பார் மண்டபத்தில் இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து அரசர் தர்பார் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடந்தேறியுள்ளன. தொலைபேசி மூலம் தசரா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

26.10.2020 நேற்று மிகவும் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழா மைசூர்அரண்மனைக்குள் காலை முதல் அரசர் குடும்ப பாரம்பரிய முறைப்படி நடந்துள்ளது. அரசர் மனைவி மகாராணி ப்ரமோதா தேவி அருகில் இருக்க வளர்ப்பு மகனாக இளவரசர் பட்டம் சூட்டப்பட்ட யதுவீர் மனைவி திரிஷிகா குமாரி (இராஜஸ்தான் அரசர் வாரிசு மகள்) தன் கணவருக்கு பாதை பூஜை செய்கிறார். இளவரசர் யதுவீர் அரசர் தர்பார் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து அரச பரிபாலண முறையில் தர்பார் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தேறியுள்ளன. இதையொட்டி குதிரைகள், யானைகள், பாரம்பரிய கலைக்குழுவினர் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. கொரோனா பெருந்தொற்று பரவல்  காரணத்தால் பொதுமக்கள் குறைவாக கலந்து கொண்ட வகையில் நடத்தப்பட்டுள்ளன.                
          
மகாராணி ப்ரமோதா தேவி எனக்கு தெரிந்தவர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உதவியாளர் இலட்சுமி நாராயணா, அரண்மனை உதவி இயக்குனர், யுவராஜா ஆகியோரிடம் பேசி குடும்பத்தினருக்கு தசரா வாழ்த்துக்கள் தெரிவித்தேன். மைசூர் மன்னர் குடும்பத்தில் நீண்ட காலமாக நேரடி வாரிசு இல்லாமல் இருந்த நிலை மாறி இளவரசர் யதுவீர் - திரிஷிகா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது அரசர் குடும்பம் மற்றும் அவர்கள் உறவினர்கள், மைசூர் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராணி ப்ரமோதா தேவி பேரன் பிறந்ததில் உலகளாவிய  மகிழ்ச்சியில் உள்ளார்.மைசூர் அரண்மனை பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் மிகவும் சிறப்புமிக்கதாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages