வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து பா.ம.க வளர்ச்சிக்கும் நீண்ட காலமாக உழைத்த முன்னோடி, மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் புலவர் முருகேசன் மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி பாட்டையூர் புலவர் முருகேசன் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து தீவிரமாக கொள்கை உணர்வுடன் பாமக வளர்ச்சிக்கும் உழைத்து வந்த முன்னோடி. மாவட்ட முன்னாள் பொறுப்பாளர். மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டவர்.அப்பகுதி பா.ம.கவினருடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டு வந்தவர். தீவர பா.ம.க குடும்பம். அவரது மகன் சரவணன் சமூக முன்னேற்ற சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்.
புலவர் முருகேசன் மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து துயரில் இருக்கும் மகன்கள், குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதி பா.ம.கவினர் உள்ளிட்ட அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
Home
அண்மை செய்திகள்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து பா.ம.க வளர்ச்சிக்கும் நீண்ட காலமாக உழைத்த முன்னோடி, மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் புலவர் முருகேசன் மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து பா.ம.க வளர்ச்சிக்கும் நீண்ட காலமாக உழைத்த முன்னோடி, மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் புலவர் முருகேசன் மறைவுக்கு பா.ம.க சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment