தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர்  ஜி.கே.மணி     
      
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். தாயை இழந்த துயரில் இருக்கும் மகன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages