அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியரின் புதிய ஸ்ரீ கலைபிபா மருந்தகம்
(SRI Kalaipraba medicals) இன்று 18.10.2020 திறப்பு
அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியரின் புதிய ஸ்ரீ கலைபிபா மருந்தகம்
(SRI Kalaipraba medicals) 18.10.2020 அன்று காலை 11 மணி அளவில் எண் 12, வள்ளிக்கொல்லைமேடு, திருவேற்காடு மெயின் ரோடு, திருவேற்காடு, சென்னை- 600 077. என்ற முகவரியில் மாநில துணை அமைப்பாளர் அனந்தகிருஷ்ணன், பசுமை தாயகம் துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட தலைவர் ஹரிஸ் நாயர், ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஆன லயன் ஏ.ஆர் டில்லிபாபு அவர்கள் திறந்துவைத்தார். உடன் நகர செயலாளர்கள் த. இரவி, செந்தில், வழக்கறிஞர் கே. குமார் ம.கருணாகரன, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் அருள், நகர தலைவர் ஹரி, துணை தலைவர் ராஜ் மோகன் உள்ளிட்ட கலந்து கொண்டுள்ளார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இங்கனம்
த. நாராயணசாமி ஆசிரியர் அக்னிப்புரட்சி இதழ்
No comments:
Post a Comment