முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு இரங்கல் - Agnipuratchi

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு இரங்கல்

Share This

முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு இரங்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் சேலத்தில் இன்று காலமானார்  என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தந்தையார் கடந்த ஆண்டு இதே மாதத்தில் காலமான நிலையில், ஓராண்டு திரும்புவதற்குள் அவரது தாயாரும் மறைந்திருப்பது அவர்களின்  குடும்பத்தில் எத்தகைய சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வர் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages