மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு விவகாரம்: ஒரு மாதமாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டை பெற முதலமைச்சர் தீவிரம்.
7.5 % உள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வலுக்கும் கோரிக்கை.
ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் 5 பேர் வலியுறுத்தல்.
புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டி, அனுமதி தந்தே ஆக வேண்டுமென அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்துவதாக தகவல்.
10 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் 7.5 % இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தர தயார் என மத்திய அரசு
அறிவுறுத்துவதாக தகவல்.
10 % இட ஒதுக்கீடு விவகாரத்தால் தள்ளிப்போகிறதா 7.5 % இட ஒதுக்கீடு?
10 % இட ஒதுக்கீட்டை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல்.
தமிழகம், சமூக நீதி மாநிலம் என ஆளுநரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்.
7.5 % இட ஒதுக்கீட்டுக்காக அ.தி.மு.க.வுடன் சேர்ந்து போராட தி.மு.க. தயார் - ஸ்டாலின்.
7.5 % இட ஒதுக்கீட்டுக்காக, கலந்தாய்வை தள்ளிவைத்த தமிழக அரசு.
எப்போது ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்.
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஆதரித்த 7.5 % இட ஒதுக்கீடு மசோதா.
ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிராகரிக்க
முடியாது - சட்ட வல்லுநர்கள் கருத்து.
7.5 % இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது என்பதில் முனைப்பாக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
No comments:
Post a Comment