இன்றைய சிந்தனை. - மருத்துவர் இராமதாசு அய்யா
ஒரு பழத்திற்குள் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை சொல்லிவிடலாம்...
ஒவ்வொரு விதைக்குள்ளும் எத்தனை பழங்கள் இருக்கிறது என்பதை சொல்ல முடியாது...!!!
எதிர்காலத்தை நினைத்து கலங்காமல்..
நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழப் பழகுங்கள்...!!!
கடுமையான பாதை என்று எதுவுமில்லை...
பாதையை மாற்றாதே...
பாதை குறித்த உன் பார்வையை மாற்று...!!!
வழியில் இருப்பது
“தடை”அல்ல...!!
நன்றாக உற்றுப்பார்
அது “விடை”...!!!
எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருக்கலாம்...
நெருக்கமில்லாத தூரத்தில் இருக்கும் வரை....!!!
தள்ளி விடுவது யாராகவும் இருக்கட்டும்.....
தட்டிக்கொடுப்பது நீயாக இரு.....!!!
நினைவு வரும் போது தேடும் உறவை தள்ளி வை....
நினைவே நீ என்கின்ற உறவை அருகில் வை...!!
அன்பு நல்விடியல். காலை வணக்கம் 🙏.
வாழ்க வளமுடன்.
எங்கு சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள்.
( வாட்ஸ் -ஆப்பில் வந்த செய்தி)
No comments:
Post a Comment