தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு. - Agnipuratchi

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு.

Share This

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு.

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள:

1 சோழிங்கநல்லூர்,
2. பல்லாவரம்,
3. தாம்பரம்,
4. செங்கல்பட்டு,
5. திருப்போரூர்,
6. செய்யூர்,
7. மதுராந்தகம் ஆகிய 7 சட்ட மன்ற தொகுதிகள் இடம்பெறும்.

2. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகள்:

1.ஆலந்தூர்,
2. ஸ்ரீபெரும்புதூர்,
3. உத்திரமேரூர்
4.காஞ்சிபுரம் ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

3. கள்ளக்குறிச்சி
மாவட்ட 4 தொகுதிகள்:

1. கள்ளக்குறிச்சி,
2. உளுந்தூர்பேட்டை,
3. ரிஷிவந்தியம்,
4. சங்காரபும். ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

4. விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்ட மன்ற தொகுதிகள்

1. செஞ்சி
2.மையிலம்
3.திண்டிவனம்
4.வானூர்
5.விக்கிரவாண்டி
6.விழுப்புரம்
7.திருக்கோவிலூர்  ஆகிய 7 சட்ட மன்ற தொகுதிகள்

5. வேலூர் மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகள்

1.வேலூர்
2.காட்பாடி
3.அணைக்கட்டு
4.கே.வி.குப்பம்
5.குடியாத்தம் ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகள்

6. இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்ட மன்ற தொகுதிகள்

1.இராணிப்பேட்டை
2.அரக்கோணம்
3.சோலிங்கர்
4.ஆற்காடு ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள்

7. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்ட மன்ற தொகுதிகள்

1.திருப்பத்தூர்
2.வாணியம்பாடி
3.ஆம்பூர்
4.ஜோலார்பேட்டை ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள்

8. திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகள்

1.திருநெல்வேலி
2.அம்பாசமுத்திரம்
3.பாளையங்கோட்டை
4.நாங்குநேரி
5.ராதாபுரம் ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகள்

9. தென்காசி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகள்

1.தென்காசி
2.சங்கரன்கோவில்
3.வாசுதேவன் நல்லூர்
4.கடையநல்லூர்
5.ஆலங்குளம் ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகள்

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள தொகுதிகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages