விடுதலைப் போராட்ட வீரமங்கை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் மகன் ஜெயவீரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
நமது நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் காந்தியடிகள் காலத்தில் மிகவும் பாராட்டப்பட்டவர் வீராங்கணை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்கள். நமது மாபெரும் வீராங்கணை தான் கற்மாக இருந்த காலத்திலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் சிறைச்சாலையிலேயே குழந்தையும் பெற்றெடுத்த துணிச்சலான வீரமங்கை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்கள்.
அவ்வாறு வேலூர் சிறையில் பெற்றெடுத்த மகன் ஜெயவீரன் இன்று இறப்பு செய்தி வேதனையளிக்கிறது. நமது வீரமங்கை கடலூர் அஞ்சலையம்மாள் மகன் ஜெயவீரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
விடுதலைப் போராட்ட வீரமங்கை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் மகன் ஜெயவீரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
விடுதலைப் போராட்ட வீரமங்கை கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் மகன் ஜெயவீரன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment