தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர்,ஒன்றிய முன்னாள் சேர்மன் கே.ஏ.செங்கோட்டுவேலு இறப்புச் செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர்,ஒன்றிய முன்னாள் சேர்மன் கே.ஏ.செங்கோட்டுவேலு இறப்புச் செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேலு மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காகவும் விவசாயிகள் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், அவரது உறவினர்கள், நண்பர்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆகியோருக்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள் கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages