ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள,தமிழக வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாட்டைச் சேர்ந்த,தற்போது IPLல் விளையாடிக்கொண்டிருக்கும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜ் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வாகி இருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. மிகுந்த பாராட்டுக்குரியது. கிரிக்கெட் வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து பேசினேன்.வாழ்த்து தெரிவித்து பேசியது அளவு கடந்த மகிழ்ச்சி என கூறினார். வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜ் மென்மேலும் உயர்ந்து இந்திய அளவிலும் உலக அளவிலும் பாராட்டு பெற்று புகழ் சிறக்க வாழ்த்துக்கள்.
Home
அண்மை செய்திகள்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள,தமிழக வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடன் விளையாடும் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள,தமிழக வீரர் நடராஜுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வெளிநாட்டில் உள்ள நடராஜுடன் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன் - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment