நிவர் புயலால் எச்சரிக்கை புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10 ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை குறிக்கிறது
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
No comments:
Post a Comment