தமிழகத்தில் வருகின்ற 16.11.2020 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவு. வரவேற்புக்குரியது. நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தபோது, இது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும், அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனர பா.ம.க சார்பில் குரல் கொடுத்து வந்தது ஏற்கப்பட்டிருக்கிறது. - பாமக தலைவர் ஜி.கே.மணி
கொரோனா பெருந்தொற்று பரவல், பாதிப்பு காரணத்தினால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 16.11.2020 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அரசில் சார்பில் அறிவிக்கப்பட்டது. உடனே பா.ம.க சார்பில் கொரோனா மாணவர் களுக்கும் மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். உடல் நலன் மிக முக்கியம். கொரோனா முடிவுக்கு வரும் வரையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் 16.11.2020 அன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு மிகச் சரியான முடிவு. வரவேற்புக்குரியது. பா.ம.கவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய எல்லோருக்கும் மிகுந்த திருப்தியளித்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
தமிழகத்தில் வருகின்ற 16.11.2020 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவு. வரவேற்புக்குரியது. நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தபோது, இது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும், அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனர பா.ம.க சார்பில் குரல் கொடுத்து வந்தது ஏற்கப்பட்டிருக்கிறது. - பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழகத்தில் வருகின்ற 16.11.2020 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவு. வரவேற்புக்குரியது. நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தபோது, இது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும், அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனர பா.ம.க சார்பில் குரல் கொடுத்து வந்தது ஏற்கப்பட்டிருக்கிறது. - பாமக தலைவர் ஜி.கே.மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment