வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அறவழி தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர்கள், சமூக முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து பாமக அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளின், அவசர ஆலோசனைக் கூட்டம் - Agnipuratchi

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அறவழி தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர்கள், சமூக முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து பாமக அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளின், அவசர ஆலோசனைக் கூட்டம்

Share This

வன்னியர்களுக்கு 20%  தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அறவழி தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர்கள், சமூக முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து பாமக அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளின், அவசர ஆலோசனைக் கூட்டம்

அன்புடையீர்! வணக்கம்!

மக்கள்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி அவர்கள் ஆலோசனையின்படி, 'MBC ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு கிடைநத்தது எவ்வளவு? என்கிற புள்ளிவிவரத்தை TNPSC வெளியிடக் கோரி வன்னியர்களுக்கு 20%  தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அறவழி தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர்கள், சமூக முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து பாமக அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளின், அவசர ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் 25.11.2020 புதன் கிழமை காலை 11.00 மணிக்கு, இணையவழியாக நடைபெற உள்ளது.   

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் இக்கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டத்தில் கலந்துகொள்ள கிழே உள்ள இணைப்பை அழுத்தி இணையலாம் (Joining Meeting).

1. Zoom இணைப்பு:

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/86500090893?pwd=TVJyL3h4dW10ZlhrblJHVGRobHJuQT09

(அல்லது)

2. Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்.

Meeting ID: 865 0009 0893

Passcode: 12345

இப்படிக்கு

ஜி.கே.மணி,

வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்,

-------------------

மிக முக்கிய வேண்டுகோள்:

*இந்த இணைப்பை பேஸ்புக்கில் (Facebook) பதிவிட வேண்டாம், வாட்ஸ்ஆப்பில் யாருக்கும் பகிர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages