பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம். 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.
20% தனி இட பங்கீடு போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் இணையவழியில் வருகின்ற 22 - ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள், பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இக் கூட்டுப் பொதுக்குழு கூட்டத்திற்கு நமது அனைத்து துணை அமைப்புகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, மண்டல, வட்ட, பேரூர் பொறுப்பாளர்கள் அனைவரும் இணைய வழியில் அவசியம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இணைப்பை சொடுக்கி இணைய வழி கூட்டத்தில் பங்கேற்கலாம்:
Topic: PMK General Body Meet
Time: Nov 22, 2020 10:00 AM India
1. Zoom இணைப்பு:
Join Zoom Meeting
www.pmkofficial.com/PMKMeet
(அல்லது)
2. Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்
Meeting ID: 846 0236 9338
Passcode: 12345
இவண்
ஜி.கே.மணி
தலைவர், பா.ம.க
குறிப்பு:- பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மாநில (தலைமை) கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் காலை 10.00 மணிக்கு இணையத்தில் துவங்கும்.
No comments:
Post a Comment