திருவண்ணாமலை வினிஷா உமாசங்கர் 9ஆம் வகுப்பு மாணவி சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் நாட்டின் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது ஸ்வீடன் நாட்டின் துணை பிரதமர் இசபெல்லா லோவிடம் விருதும் இந்திய மதிப்பிற்கு ரூபாய் 8 இலட்சம் தொகையும் பெற்றுள்ளார். இந்தியாவின் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரதமரின் ராஷ்ரிய பால்சக்தி விருது பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதழையும் தெரிவித்துக்கொள்கிறோம். வினிஷாவின் பெற்றோரை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க, மென்மேலும் வளர வாழ்த்துக்களை - Agnipuratchi

திருவண்ணாமலை வினிஷா உமாசங்கர் 9ஆம் வகுப்பு மாணவி சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் நாட்டின் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது ஸ்வீடன் நாட்டின் துணை பிரதமர் இசபெல்லா லோவிடம் விருதும் இந்திய மதிப்பிற்கு ரூபாய் 8 இலட்சம் தொகையும் பெற்றுள்ளார். இந்தியாவின் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரதமரின் ராஷ்ரிய பால்சக்தி விருது பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதழையும் தெரிவித்துக்கொள்கிறோம். வினிஷாவின் பெற்றோரை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க, மென்மேலும் வளர வாழ்த்துக்களை

Share This

திருவண்ணாமலை வினிஷா உமாசங்கர் 9ஆம் வகுப்பு மாணவி சூரிய சக்தி மூலம் இயங்கும் ஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் நாட்டின் இளம் வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது ஸ்வீடன் நாட்டின் துணை பிரதமர் இசபெல்லா லோவிடம் விருதும் இந்திய மதிப்பிற்கு ரூபாய் 8 இலட்சம் தொகையும் பெற்றுள்ளார். இந்தியாவின் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரதமரின் ராஷ்ரிய பால்சக்தி விருது பெற தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுதழையும் தெரிவித்துக்கொள்கிறோம். வினிஷாவின் பெற்றோரை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க, மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.- பாமக தலைவர் ஜி.கே.மணி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages