அமெரிக்க அதிபராக ஜோ பிடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு - மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து
1. அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்!
2. திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தான் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்கர் அல்லாத முதல் பிற நாட்டவர் ஆவார். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி காண அவரது வெற்றி உதவட்டும்!
No comments:
Post a Comment