🔥பிடிலீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை புதிய பொறியியல் பட்ட படிப்பு முதல் - முறையாக வன்னிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் , தங்குமிடம் இலவசம்
🙏வன்னிய குல சத்திரியர்களே
🕉என்ஜியனிரிங் இலவசமாக படிக்க வாய்ப்பு🕉வன்னிய குல சிற்பி கல்வி வள்ளல்🍎செங்கல்வராய நாயகர் என்ஜினியரிங் கல்லூரியில் இலவச மாணவர்கள் சேர்க்கை. அனைத்து வன்னிய குல சத்திரியர்கள் மாணவர்களுக்கு🕉 கல்லூரி கட்டணம் முழவதும் தள்ளுபடி. ஹாஸ்டல் வாடகை இல்லை.
🙏 மேலும் தகுதியுள்ள அனைத்து ஸ்காலர்ஷிப் கிடைக்கும்🙏 மாணவர்கள் B. Sc. சேர்ந்திருந்தாலும் விலகிவிட்டு இலவச B. E. சேர்ந்து பயன் பெற வாய்ப்பு..
தகவலுக்கு Dr. பூபதி Principal 9444248710, திரு. பாலகிருஷ்ணன் , Admission coordinator 9944464189.இவ்வாய்ப்பை வழங்கி நீதியரசர் திருமிகு குலசேகரன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Dr.C. மஹாராஜன்,Msc,Mphil,Phd,
தலைவர்,
பிடிலீ.செங்கல்வராய நாயக்கர்
சமூக நற்பணி மன்றம்.
No comments:
Post a Comment