சென்னையில் பிறந்து நியூசிலாந்து நாட்டில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

சென்னையில் பிறந்து நியூசிலாந்து நாட்டில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

சென்னையில் பிறந்து  நியூசிலாந்து நாட்டில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி          
       
நியூசிலாந்து நாட்டின் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் பெண் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்ன் 5 பேர் கொண்ட அமைச்சரவையில் வருகின்ற 6.11.2020 வெள்ளிக்கிழமை சமூக நலன், இளைஞர் நலன் உள்ளிட்ட பல துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பேற்க உள்ள சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.             
      
சென்னையில் பிறந்தவர், முன்னோர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்,இந்திய வம்சாவளி பெண் நியூசிலாந்து நாட்டின் அமைச்சராவது மகிழ்ச்சி. அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages