பேரன்புமிக்க பாட்டாளிச் சொந்தங்களுக்கு, - Agnipuratchi

பேரன்புமிக்க பாட்டாளிச் சொந்தங்களுக்கு,

Share This

பேரன்புமிக்க பாட்டாளிச் சொந்தங்களுக்கு,       
              
வணக்கம். ஏற்கனவே அறிவித்துள்ளவாறு 22.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 11.00 மணிக்கு இணைய வழியில் தொடங்கி பொதுக்குழுக் கூட்டம்  நடைபெறவுள்ளது. இப்பொதுக்குழுவில் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களும் பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி M.P அவர்களும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். நமது " தனி இடப் பங்கீடு "போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதால் நமது அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர், மாநகரப் பகுதி, மண்டல, வட்டப் பொறுப்பாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் உரிய நேரத்தில் இணைய வழியில் பங்கேற்குமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இணைய வழி இணைப்பு நேற்றே உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தகவல் தெரிவித்து இணைப்பை அனைவருக்கும் அனுப்பி வைக்குமாறும் உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைவரையும் பங்கேற்கச் செய்யுமாறும் தெரிவித்துக்கொள் கிறோம்.
                                                                                                                                                        ஜி.கே.மணி                                                        தலைவர், பா.ம.க

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages