அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள "கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ்" என்னும் குழுவில் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள பெருமாபாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் செலின் ராணி உறுப்பினராகவும்,கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் விவேக் மூர்த்தி இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள "கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ்" என்னும் குழுவில் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள பெருமாபாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் செலின் ராணி உறுப்பினராகவும்,கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் விவேக் மூர்த்தி இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் - பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

அமெரிக்காவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட பெண் கமலா ஹாரீஸ் ஆகியோரால் கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள "கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ்" குழு 13 பேரில் இந்திய வம்சாவளிகளான தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள பெருமாபாளையம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் செலின் ராணி (தந்தையார் நடராஜன், கணவர் கிராண்ட்) உறுப்பினராகவும், கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் விவேக் மூர்த்தி இணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இருவரின்  பணி மென்மேலும் சிறக்க,பெருமை ஓங்கிட வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages