பேரன்புள்ள ஆற்றல்மிக்க தம்பிகளே,  பாட்டாளி இளைஞர் சங்க, பாட்டாளி மாணவர் சங்க இணைய வழி கூட்டம்  - Agnipuratchi

பேரன்புள்ள ஆற்றல்மிக்க தம்பிகளே,  பாட்டாளி இளைஞர் சங்க, பாட்டாளி மாணவர் சங்க இணைய வழி கூட்டம் 

Share This

பேரன்புள்ள ஆற்றல்மிக்க தம்பிகளே,  பாட்டாளி இளைஞர் சங்க,  பாட்டாளி மாணவர் சங்க இணைய வழி கூட்டம் 

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு போராட்டம் குறித்தும் 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெறும் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்துரையாடலில்  பங்கேற்பது குறித்தும் Zoom இணையவழி ஆலோசனைக்கூட்டம்.
          
29.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 09.30மணிக்கு நடைபெறவிருக்கின்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்கம் மற்றும் பாட்டாளி மாணவர் சங்க மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பொறுப்பாளர்கள்அனைவரும்  கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இணைப்பை சொடுக்கி இணைய வழி கூட்டத்தில் பங்கேற்கலாம்:

1. Zoom இணைப்பு:
Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/83399997081?pwd=
TlVoc3dMVGVQN05QS2dOUWIwN2. 

Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம் 

ID: 833 9999 7081
Password: 12345

   இப்படிக்கு 
ஜி.கே.மணி
தலைவர் - பாமக
வன்னியர் தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages