உயர்நீதிமன்ற நீதிபதியாக, உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொழில் புரியும் வழக்கறிஞர்களில் இருந்து, நீதிபதி பணிக்கு தேர்ந்தெடுக்கும் போது, இழைக்கப்பட்டும் துரோகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம். - Agnipuratchi

உயர்நீதிமன்ற நீதிபதியாக, உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொழில் புரியும் வழக்கறிஞர்களில் இருந்து, நீதிபதி பணிக்கு தேர்ந்தெடுக்கும் போது, இழைக்கப்பட்டும் துரோகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Share This

உயர்நீதிமன்ற நீதிபதியாக, உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொழில் புரியும் வழக்கறிஞர்களில் இருந்து, நீதிபதி பணிக்கு தேர்ந்தெடுக்கும் போது, இழைக்கப்பட்டும் துரோகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நீதிபதிகள் அடங்கிய குழுவின் தேர்வுமுறை வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக இருக்கும் நிலையில், தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை தடுக்கும் நிலையில் செயல்படுவதை கண்டித்து

தகுதியுள்ள வன்னிய வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,இன்று சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகே வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் தலைவர் கே.பாலு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் செயலாளர் பாலாஜி சரவணன் கெஜிந்திரன் வி.எஸ்.கோபு  யு.வெங்கடேசன், குமார்,  இந்திராணி, ஷீலா, விஜயலஷ்மி, பிரதா, வேலாயுதம், புண்ணியக்கோட்டி, இளையராஜா, இளவரசன், அன்புராஜா,  வினோபாபூபதி,  டில்லிபாபு, ரத்தினம், அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள்,ஜோயல்,விஜயகுமார், வீரசேகர், முரளி,கதிரவன், நரேஷ்குமார்,  மற்றும் அவரது நண்பர்கள், சாய் ,அஜித் மற்றும் அவரது நண்பர்கள்,கன்னியப்பன்,ஜி.வி.சுப்ரமணி, கோட்டீஸ்வரன், சின்னதுரை, ராஜ்மோகன், மற்றும் பிற மாவட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages