மிக மிக முக்கியமான அவசரக்கூட்டம். மருத்துவர் அய்யா அவர்கள் எழுச்சியுரை ஆற்றயுள்ளார் இன்று ( 17 - 12-2020) 5.30 மணிக்கு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
பாமக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்துகொள்ளும் அவசர கூட்டம் இணையவழியில்
17.12.2020 வியாழக்கிழமை இன்று மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை ( கூட்டம் அரைமணி நேரம் மட்டுமே நடக்கும்)
பொருள் :- நெஞ்சு பொருக்குதில்லையே என்ற தலைப்பில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுச்சியுரை ஆற்றயிருக்கும் இணையவழி சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து
வணக்கம்
பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்களே, மாவட்ட செயலாளர்களே, கட்டாயம் இந்தக் கூட்டத்தில் நீ்ங்கள் கலந்துகொள்ளவேண்டும், உங்கள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களை கட்டாயம் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.
இணைய வழியாக பங்கேற்க.
1. ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்:
https://us02web.zoom.us/j/5834417993?pwd=anZQUDBTUGpvMTdjL0RnUDVkbDNCZz09
அல்லது
2. ZOOM ஆப்பில் Zoom ID மற்றும் Password கொடுத்து இணையுங்கள்:
Zoom ID: 583 441 7993
Password: 12345
இப்படிக்கு
ஜி.கே.மணிதலைவர் - பாமக & வன்னியர் தனி இடஒதுக்கீட்டு போராட்டக் குழு
No comments:
Post a Comment