வன்னியர் சங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டு அடுத்த கட்ட போராட்டங்கள் - ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்
14.12.2020 திங்கட்கிழமை - கிராம நிர்வாக அலுவலர் (VAO)அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் -கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) முக்கிய நிர்வாகிகள் சென்று மனு கொடுத்தல்.
23.12.2020 புதன்கிழமை - பேரூராட்சி அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் -பேரூராட்சி செயல் அலுவலரிடம் (E.O)முக்கிய நிர்வாகிகள் சென்று மனு கொடுத்தல்
30.12.2020 புதன்கிழமை - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (B.D.O) முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் -ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் (வட்டார வளர்ச்சி அலுவலர் - B.D.O)முக்கிய நிர்வாகிகள் சென்று மனு கொடுத்தல்.
8.1.2021 வெள்ளிக்கிழமை - நகராட்சி (முனிசிபாலிட்டி)அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் -நகராட்சி ஆணையாளரிடம் (கமிசனர்)முக்கிய நிர்வாகிகள் சென்று மனு கொடுத்தல்.
21.1.2021வியாழக்கிழமை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் திரள் மாபெரும் அறப்போராட்டம் -மாவட்ட ஆட்சியரிடம் (கலெக்டர்) முக்கிய நிர்வாகிகள் சென்று மனு கொடுத்தல். இறுதிப் போராட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இவண்:
ஜி.கே.மணி, வன்னியர் 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டக் குழு தலைவர்
No comments:
Post a Comment